Social Icons

என் தந்தை


வார்த்தைகளை 
வாடகைக்கு வாங்கியாவது 
ஏசி விடு என்னை 
நானும் உன் 
பிள்ளை தானே 
மறந்து விட்டாயா என்னை- நீ 
மட்டுமல்லவா என் தந்தை 
அதனால் தான் 
மறக்க முடியவில்லை  
என்னுடன் இதுவரை- நீ 
பேசாததை



No comments:

Post a Comment

Welcome Graphic #94