Social Icons

நீ கவிதை எழுதுவாயா……………



பத்திரிகையில் வந்த 
கவிதையைப் படித்து 
தன்னிடம் கூட 
கூறவில்லை என்று 
காலையில் இருந்து 
உயிர் நண்பியின் 
செல்ல சண்டை 
தினமும் சுவாசிப்பதை 
எவரிடமும் 
சொல்ல முடியுமா?

No comments:

Post a Comment

Welcome Graphic #94