Social Icons

மறந்து விட்டாயா?




திருமணம் என்பது 
ஏழு ஜென்மத்து 
பந்தம் என்றாய்  - சரி 
எனக்கும் உனக்கும் 
இடையில் வந்த 
இவ்விவாகரத்து 
எந்த ஜென்மத்து பந்தம் என்று 
சொல்ல மறந்து விட்டாயே?


No comments:

Post a Comment

Welcome Graphic #94