Social Icons

போகாதே வா





தொலை தூரத்தில் 
என் காதலனாய் 
நீ கொண்ட 
அக்கறையும் பாசமும் என் 
கணவனாய் இருந்து செய்ய
எப்போது வரப்போகிறாய் 
என்னருகில்

No comments:

Post a Comment

Welcome Graphic #94