Social Icons

இனிய நண்பி

பல நண்பர்கள் 
நட்போடு உறவாடினார்கள் 
சிலர் இதயத்தை 
உடைத்தே விட்டார்கள் 
அவ்வாறு உடைத்த இதயத்தை 
இனிய நண்பியாக 
நீ வந்து ஒட்டி வைத்தாய் 
அவ்வாறு ஒட்டும் போது 
நான் உணரவில்லை 
என்றாவது ஓர் நாள் 
நீயும் உடைப்பாய் என்று

No comments:

Post a Comment

Welcome Graphic #94