Social Icons

அழகான சிற்பமாய்




தாய் தந்தையின் 
செதுக்கலில் சிற்பமாய் 
உருவான என்னை 
உன் விழி கொண்டு செதுக்குகிறாய் 
அழகான சிற்பமாய் மாறுகின்றேன் 
என்று உயிர் கொடுப்பாயோ

No comments:

Post a Comment

Welcome Graphic #94