Social Icons

மன்னித்து விடு

நீ 
காதலைச் சொன்ன போது 
நான் ஏற்றுக் கொள்ளவில்லை 
என்பதற்காக 
என்னைத் 
தவறாக எண்ணி விடாதே 
ஏற்றுக்கொள்ளும் 
மன நிலையில் நான் இல்லை

No comments:

Post a Comment

Welcome Graphic #94