Social Icons

இதுவும் அழகு








நிலவில்லா வானும் 
அழகென்று கண்டேன் 
பொட்டு வைக்காத உன் 
நெற்றியைக் கண்டு

No comments:

Post a Comment

Welcome Graphic #94