Social Icons

யாராலும் முடியாது


பச்சோந்தியாக மாறுவதில் 
பாவம் இல்லை 
பாவம் பாரதப்பெண்கள் 
பசுமையான நினைவுகளையும் 
பரபரப்பான 
தகவல்களையும் மறைக்க 
ஆடையாக 
கண்களையும் மாற்ற வேண்டும் 
இது 
எந்த ஆடவருக்கு 
புரியப்போகின்றது

No comments:

Post a Comment

Welcome Graphic #94