Social Icons

பாவம் வயிறு


பழகிப்போன 
பழைய வாசகமாக 
மாறியது உணவு 
வெறுத்து 
எறிய முடியவில்லை 
பாவம் வயிறு

No comments:

Post a Comment

Welcome Graphic #94