Social Icons


இப்பெண்ணின்
இரு விழிப்பார்வையில்
என் அசையாத மனதை
விழ வைத்தாய்
அலையடிக்கும் எனது விழியையும்
அனல் பறக்கும் வார்த்தையையும்
அடக்கி வைத்த மன்னவனே
உன் மனம் போல்
பெண் அமைய
இப்பெண்ணின் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

Welcome Graphic #94