Social Icons

புறா



அருகில் பார்க்க ஆசை
போகும் பாதையில்
பல தடவை
உன்னைப்பார்த்து பரவசப்பட்டேன்
கோயில் கோபுரத்தில் நீ
வீடு எனும் கூடு கட்டியிருக்க
அருகில் பார்க்க ஆசை
ஆனால் எனக்கு
ஏறி வர தகுதியில்லை
உனக்கு என் மனம் புரிந்தால்
இறங்கி வா அணைத்துக்கொள்ள





No comments:

Post a Comment

Welcome Graphic #94