Social Icons

மன்னிப்பீரா மாந்தரே


நண்பர்களின் இன்னல்களை
கண்களால் பார்க்க முடியாது
வார்த்தைகளால் விளம்ப முடியாது
தினம் தினம் தவிக்கும் தவிப்புக்கள்
என்னை
மெழுகு போல் உருக்குகின்றன
எனக்குள்ளே
உள்ளிருக்கும் ஆசை
யாருக்குத்தெரியும்
என்னை மன்னிப்பீரா மாந்தரே

No comments:

Post a Comment

Welcome Graphic #94