Social Icons

நட்பின் மேல்..



விழிகளின் தவிப்பில்
இங்கேயோர் பட்டமரம்
சூழும் நண்பர்கள் சுற்றி நின்று
கேலியே செய்வார்கள்
எமக்குள் இருக்கும்
தூய்மையான நட்பின் மேல்
காதலெனும்
மெழுகினை ஊற்றி..


No comments:

Post a Comment

Welcome Graphic #94