Social Icons

கலையுள்ளம் தீட்டி..



என்னவனை காண்பதற்காக
பேருந்தில் ஏறி பயணம்
செய்தேன் ஒவ்வொரு பேருந்து
நிலையத்திலும் என்னவன்
முகம் தென்படவே இல்லை
இறுதி பஸ் நிலையத்தில் இறங்கி
கிழக்கு நோக்கி நடந்தேன்
தன் முகம் காட்டி என்முகம் மலர
வந்தான் கதிரவன் கலையுள்ளம் தீட்டி!!



No comments:

Post a Comment

Welcome Graphic #94