Social Icons

உன் விழி
என்னைப் பார்த்ததும்
மெய் சிலிர்த்து
நடு நடுங்கியது
பயத்தால்
பதறியடித்து ஒடினேன்
...
திரும்பிப்பார்க்காமல்
நான்கு கால்கள் என்னை
துரத்துவதை மட்டும் உணர்ந்தேன்
அதிலும் என்ன அதிசயம் பார்
என் அரையடி கூட
நீ இருக்க மாட்டாய்
ஓட முடியாமல் மூச்சடக்கி
கீழே குணிந்தேன்
கல் எடுப்பதாய் நினைத்து
நீ திரும்பி ஓடினாய்
See More

No comments:

Post a Comment

Welcome Graphic #94