Social Icons

நண்பனிடம் மட்டும்..

சொல்ல முடியா
சில தவிப்புக்களில்
மனச்சாட்சியுடன் கூட
மனம் விட்டு பேச
இயலவில்லை
நண்பனிடம் மட்டும்
எப்படிக்கூற முடியும்!!

No comments:

Post a Comment

Welcome Graphic #94