எனக்குள் என்னை
கொத்திக்கொண்டே இருக்கிறது
மரங்கொத்தி பறவை
உருளும் விழி
நீர் துளிகளை தன்
உணவாக்கிக் கொண்டு
சுற்றிச் சிறைப்பிடித்திருக்கின்றன
வகைச்சொற்கள்
கண்களின் கூர்மை தாளாமல்
சிறு கத்தி கொண்டு சிதைக்கிறேன்
என்னால் முடிந்த சிற்பங்களை.
கொத்திக்கொண்டே இருக்கிறது
மரங்கொத்தி பறவை
உருளும் விழி
நீர் துளிகளை தன்
உணவாக்கிக் கொண்டு
சுற்றிச் சிறைப்பிடித்திருக்கின்றன
வகைச்சொற்கள்
கண்களின் கூர்மை தாளாமல்
சிறு கத்தி கொண்டு சிதைக்கிறேன்
என்னால் முடிந்த சிற்பங்களை.
No comments:
Post a Comment