Social Icons

வலி



சுடும் மண்ணில் 
உடல் வலிந்து
நா வறண்டு 
போகையிலும் 
நீ தந்த 
காயங்களின் வலி 
சற்றும் 
குறையவே இல்லை.

1 comment:

  1. உணர்வுகள் மரத்துப்போகும் வரை
    வலிகள் ஊமையாவதில்லை

    ReplyDelete

Welcome Graphic #94