Social Icons

விதியின் விழையாட்டில்

அன்றொருநாள் 
குழந்தையாக
தொடர்ந்து குமரியாக 
சென்ற காலத்தில் 
செல்வியாக 
திசைமாற 
திருமதியாக 
விதியின் விழையாட்டில் 
விதவையாக 
இன்று நான்

No comments:

Post a Comment

Welcome Graphic #94