skip to main |
skip to sidebar
ஏன் கிடைக்கவில்லை எனக்கொருவன்?
ஏன் கிடைக்கவில்லை எனக்கொருவன்?
நான் எழுதும் காதல்
வரிகளின் தீவிரத்தைத்
தாங்கவல்ல ஆண் இன்னும்
பிறக்கவில்லையா?
அல்ல எனது வரிகள்
எவனுக்கும் ஏற்றதில்லையா?
ஒருவேளை என் வரிகள் பற்றியெரிந்து
அவனை
உடலோடு எரித்துவிட்டதா
எழுதிய உங்களுக்குத் தானே தெரியும்..ஹ..ஹ....ஹ..
ReplyDeleteதன்னிலை தேடும் வரிகள் அருமையாக இருக்கிறது
ம.தி.சுதா
www.mathisutha.com
தெரிந்திருந்தால் வரிகள் இப்படி வந்திரக்காது வேறு அர்த்தத்துடன் வந்திருக்கும்
Deleteword verification எடுத்தீர்களானால் கருத்திடுபவருக்கு சற்று இலகுவாக இருக்கும்... ரொம்பவே சிரமமாக இருக்கிறது...
ReplyDelete