அன்பான உறவுகளுடன் பயனித்த
பதிவுகள்
என் வரிகள் ஆயிரம் பொய் சொல்லும் FRIENDS என்னைப்போலவே
**************மரீன்**************
சொல்லாத சோகம்
மனதோடும் உண்டு
முன்னோக்கி வளர
முயற்சி செய்பவள்
கட்டுக்கதைக்கு இலக்காகி
தழிழோடு வலம் வந்தவள்
கொடுப்பதை தடுக்காமல் செய்யும் கோதை
செம்மைப்படுத்துவதில்
செல்வாக்குள்ள செல்வி
நண்பர்கள் உறவாட
என்றும் ஓர் உறவுப்பாலம்
**************தட்சா**************
தானாக முன் வந்து
தன்னாலான பொறுப்பை ஏற்பவள்
ஊடகத்துறையில் ஊசலாடுபவள்
உறுதியாய் உவர்ப்பான
பேனாவோடு வலம் வருபவள்
திறமைகள் பல உண்டு
சமமாக
தடைகளும் உண்டு
உன் திறமைகள் ஜெயிக்கட்டும் நீ
மனம் வைத்தால்
**************மது**************
பழகுவதில் பண்பாணவன்
வார்த்தையில்
இடையிடையே குறுக்கிடும்
குறும்புத்தனம்
வகுப்பறையில் சிரிப்பு வரும்
சாதிக்கத்துடிக்கும் இவன்
சாதனைகள் பல உண்டு
கூர்மையான அறிவும்
அன்பான நட்புடனும்
கூட்டமாய்த்திரிவான்
**************கம்சா**************
இரக்க சிந்தனை நிறைந்து
இனியவளாய் கதைப்பாள்
ஆண்மீகத்தோடு அடைக்கலம் கொண்டு
அறிந்தவரோடு
சாந்தத்துடன் எளிமையாகப்பழகுவாள்
காசுப்பொறுப்பேற்று
கடமை செய்பவள்
கடல்கூட சிலசமயம்
தோற்றுப்போகும் இவள்
கண்ணீரைப்பார்த்து
**************முருகானந்தி**************
இடது கையெழுத்துடன்
அது இது
எல்லாம் எழுதுவாள்
சிரிப்பாள் முறைப்பாள்
போகும் இடங்களிலெல்லாம்
இடம்பிடிக்கத் தவறியதில்லை
பார்வையில் இல்லா வலிமை
வார்த்தையில் மலிந்திருக்கும்
ஆனாலும் நட்பு நட்புத்தான்
**************புவி**************
எழுதத்துடித்து எழுதிமுடித்து
தயாரிப்பில்
பலரின் மனதில்
இடம் பிடித்தவள்
சந்தர்ப்பம் கிடைத்தால்
குரல்கொடுக்கும் பாரதி கண்ட
புதுமைப்பெண்ணல்லவா புவி
**************றூபினி**************
வருவதும் தெரியாது
போவதும் தெரியாது
எழுத்துலகில் மெல்ல மெல்ல பயணித்து
எழுத்துத்துறையில்
உருப்பெற்று விட்டாள்
இருப்பினும் தன்னை
ஆசிரியர் என்று சொல்லவே
ஆசைப்படுபவள்
**************தர்சன்**************
நட்பில்
வேறுபாடு காட்டியதில்லை
விறுவிறுப்பம் நகைச்சுவையும்
வார்த்தையில் சேர்ந்திருக்கும்;
கலைத்துறையில்
சாதனை படைக்க இன்றும்
காத்திருப்பவன்
ஊடகத்துறையில் வலம் இவன்
செய்ய நினைத்தால் மட்டும்
செய்து முடிப்பவன்
**************துவா**************
நம் கல்விக்காலத்தில்
குரல் கொடுக்க யாரும் இல்லை
இவளை விட்டால்
ஆழம் கொண்டு காரியத்தை
காலம் தாழ்த்தாது செய்யும் பேதை
சாதிக்கும் முன்
தன்னைத்ததான்
தாழ்த்திக்கொள்ளும் பேதை
**************சுபத்திரா**************
முதல் வருடத்தில் தூக்கம்
இவளை துரத்தியது
இரண்டாம் வருடத்தில் இவள்
தூக்கத்தை துரத்தியவள்
கணணியை கணிசமாக
கையாளும் பேதை
துணிச்சலாண பேச்சும்
தெளிவான முடிவும்
இன்னும் பல திறமை இவளிடம் தான்
**************சிந்து**************
தூரப்பயணம்
தூங்கவைக்குமென்று வகுப்பில்
துரத்த துரத்த சிரிப்பால்
வதை செய்பவள்
கலைத்தாலும் பிழையில்லையென்று
கடின முயற்சியில் கலைகளை
கரம் பிடிப்பவள்
பட்டாம் பூச்சி பறக்குதென்று
பரபரப்பை ஏற்படுத்துவாள்
அனைவரும் பட்டாமபூச்சிதேட
பட்டாய் பறந்து விடுவாள்
இவள் சிரிப்புக்கென்று ஒரு
கூட்டமே இருக்கும்
**************ஜெனா**************
தன்னைத்தான்
புகழ்ந்து கொண்டதில்லை
அதைவிட எதுவும்
செய்ததில்லை இதுரை
பிந்தி வர வேண்டு மென்று
வரம் பெற்றவன் முந்தி வந்ததாய்
சரித்திரமேயில்லை
தயாரித்த தயாரிப்புக்கள்
தன்னிலை பெற்றிருக்கும்
தலைமயிர் வளர்ப்பதில்
நிலையாண பையித்தியம்
**************சுகந்தி**************
தகராரற்ற தார்மிகம்
இடையிடையே குறுக்கிடும்
சிறுபிள்ளைத்தனம் பல
ஊடகங்களில்
ஊண்று கோல்கள் ஏராளம்
உதவி செய்யும் மனமும்
உன்னிடம் தாராளம்
ஏதோ சோகமொன்று
உனக்குள்ளம் உண்டு
துவண்டு போகா உன் மனம்
ஜெயிக்கட்டும்
ஊடகத்துறையில்
**************கவி**************
கண்ணாடி அவளுக்கு
முன்னாடி வருவது சிரிப்பு
சிரிப்போடு கதை சொல்லி
சினேகிதத்தை மடக்கிடுவாள்
வேலையில் வெள்ளி
வேகமாய் செய்யும் புள்ளி
பேச்சில் நிஜாயம் இருக்கும்
விலகிக்கொள்வதில்
விருப்பம் இருக்கும்
எதிலும் ஆரவமுண்டு
அதிகாரம் தான் இல்லை
**************கஸ்ரோ **************
சாதனை படைக்கும்
ஆர்வம் இருக்கும்
சாதிக்கும் வெறியென்னமோ
அலுப்புடன் கூடியிருக்கும்
தலையிடியில் அதிகம் வருந்துபவன்
தாராவிடம் நடைபயின்றவன்
குரலில் இனிமையிருக்கும்
செய்வதில் தெளிவிருக்கும்
**************சுகனியா **************
மூக்கு மேல்
கோவம் வந்தால் மட்டும்
கைகளில் வேகம் வரும்
தமிழில் வார்த்தைகள்
புண்ணகையுடன்
தாண்டவம் ஆடும்
பந்தியில் அமர மூவரை அழைப்பாள்
சட்டென்ற பதில்
சில்லென்ற கோபம்
கூட்மாய்த்திரியாட்டி
பத்தியப்படாது இவளுக்கு
**************கபிலன் **************
குத்தகைக்கு நிலத்தை வாங்கிய
உழவன் போல்
வகுப்பைக் குழப்பும் குறும்பன்
பேசும்
வார்த்தைகளின் அர்த்தம்
யாருக்கும் புரிந்ததில்லை
ஆனால்
அதிலும் ஓர்
நேர்மை இருக்கும்
எடுத்துரைப்பதில் தான்
தடுமாற்றம் தலைவிரித்தாடும்
**************ஜெகன் **************
தமிழில் உள்ள
வார்த்தைகளை கோர்த்தெடுத்து
கவி வடிக்க
இவனை விட்டால்
யாரால் முடியும் நம்மில்
பண்டிதர் என்று
சொன்னால் கூட தப்பில்லை
**************பாமினி **************
நானும் ரவுடி தான்
நானும் ரவுடி தான்
சொன்னால் கேள் நானும் ரவுடி தான்
உன்
தோள் தொடும் சோகங்களையும்
தோழனாக்குவாய்
விலத்திடா சோகங்களுடன்
ஜெயித்துக்காட்டும்
உன் மனம் ஒரு மெழுகு
**************யசி**************
பாசத்திற்கும் நட்புக்கும்
கட்டுப்பட்டு நீ படும்பாடு
நீயே அறிவாய்
தற்துணிவென்பது கொஞ்சம்
அதிகம் தான்
குறுந்தகவல் வந்தால் போதும்
மந்திர வாதி அல்ல
பயப்பிடும் வாதி
**************சுதர்மன்**************
ஒருங்கிணைப்போம்
என்ற வார்த்தையில்
ஒன்று கூடுபவன்
திரும்பிப்பார்த்தால் திசை தெரியாது
பல நினைவுகளை
மறைக்கும் தந்திரமும்
கோவத்தை குறைக்கும் தந்திரமும்
உன் விலத்தும் விழையாட்டுத்தான்
கதை விடுவதிலும்
கருத்துச் சொல்வதிலும்
உன்னை விட்டால் யாருமில்லை
**************கௌசி**************
சேகங்களையும்
சிரித்துக்கொண்டு சொல்ல
கற்றுக்கொண்டவள்
கோவத்தைக்குறைக்க
கற்க மறுக்கும் தோழி
சில்லென்ற கோவம்
புரியாத பாசம்
புதிர்போடும் புண்ணகை
கவிதை எழுதி
கரைகாண விரும்புபவள்
பல வேளை சிரித்துச்சென்றாலும்
சில வேளை தனித்துக்கொள்பவள்
**************இந்து**************
தெளிவானால்
திறமை வெளிப்படும்
தெளிவதில் தான்
ஆரம்பமே அடங்கியிருக்கும்
நம்மில் சுட்டிப்பொண்ணு
வெள்ளைப்பூக்கள் நாயகி
என்று சொல்லும்
அழகாண பூ இவள்
வருகைக்கு பிந்தும் காரணம்
மேக்கப் அல்ல
எதுவும் நான் சொல்லவில்லை
**************மிருசா**************
தெரியாதது போல் இருப்பதும்
தெரியும் என்று செய்வதும்
கைவந்த கலை
நிகம் வளர்த்த பாவை
நளினம் இல்லா பேதை
நம்மில் மதிப்பான மிருசுவின் பேளை
காதல் என்று கதை கட்ட
இடம் வைக்காதவள்
**************நிருசாந்**************
விறு விறு பேச்சில்
விவாதித்து செல்வாவன்
அவன் கோவத்தை
யோசித்துப்பார்த்தால் அவனுக்கே
தவறாய் தெரியும்
அது செய்வேன்
இது செய்வேன் என்று
சாதூர்யமாக சொல்வான்
வாத்தியாரைக் கண்டால்
குளிர்கால நடுக்கத்திற்கும் குறைவிருக்காது
அக்காவின் அன்புக்கு
கட்டுப்பட்டவன்
**************சுரேஸ்**************
இருக்கை விட்டு
இடம் பெயராதவன்
திறமைகள் பல இருந்தும்
திரைக்கு வர விரம்பாதவன்
ஆட்டத்தில் நாயகன்
உதவி என்றவுடன்
உகந்து வருபவன்
சிரிக்கவும் தெரியும்
சீறிப்பாயவும் தெரியும்
நடிக்கவும் தெரியும் என
நிரூபித்துக்காட்டியவன்
**************ஜஸ்**************
அடக்கத்தில்
அடியெடுத்து வைத்தவள்
சுடிதாரில் இவளை விட்டால்
அழகென்று யாருமில்லை
உலக அழகி பெயரில்
வலம் வரும்
நம்மில் அழகிதான்
**************அனோஜா**************
வந்ததும் பிந்தாமல்
பாசலை பதம் பாப்பாள்
தன்னை விட பிறரைப்பற்றி
பிறருடன் உரையாடுவதில்
கொள்ளைப்பிரியம்
இயல்பாண நடிப்பில்
மேடையில் வலம் வருவாள்
**************காண்டீபன்**************
தெளிவற்ற
பல முடிவுகளுடன்
தினம் வலம் வருபவன்
வரவில் குறைவானாலும்
நண்பர்கள் மனதில்
நீங்கா இடம் பிடித்தவன்
பதிவுகள்
என் வரிகள் ஆயிரம் பொய் சொல்லும் FRIENDS என்னைப்போலவே
**************மரீன்**************
சொல்லாத சோகம்
மனதோடும் உண்டு
முன்னோக்கி வளர
முயற்சி செய்பவள்
கட்டுக்கதைக்கு இலக்காகி
தழிழோடு வலம் வந்தவள்
கொடுப்பதை தடுக்காமல் செய்யும் கோதை
செம்மைப்படுத்துவதில்
செல்வாக்குள்ள செல்வி
நண்பர்கள் உறவாட
என்றும் ஓர் உறவுப்பாலம்
**************தட்சா**************
தன்னாலான பொறுப்பை ஏற்பவள்
ஊடகத்துறையில் ஊசலாடுபவள்
உறுதியாய் உவர்ப்பான
பேனாவோடு வலம் வருபவள்
திறமைகள் பல உண்டு
சமமாக
தடைகளும் உண்டு
உன் திறமைகள் ஜெயிக்கட்டும் நீ
மனம் வைத்தால்
**************மது**************
பழகுவதில் பண்பாணவன்
வார்த்தையில்
இடையிடையே குறுக்கிடும்
குறும்புத்தனம்
வகுப்பறையில் சிரிப்பு வரும்
சாதிக்கத்துடிக்கும் இவன்
சாதனைகள் பல உண்டு
கூர்மையான அறிவும்
அன்பான நட்புடனும்
கூட்டமாய்த்திரிவான்
**************கம்சா**************
இரக்க சிந்தனை நிறைந்து
இனியவளாய் கதைப்பாள்
ஆண்மீகத்தோடு அடைக்கலம் கொண்டு
அறிந்தவரோடு
சாந்தத்துடன் எளிமையாகப்பழகுவாள்
காசுப்பொறுப்பேற்று
கடமை செய்பவள்
கடல்கூட சிலசமயம்
தோற்றுப்போகும் இவள்
கண்ணீரைப்பார்த்து
**************முருகானந்தி**************
இடது கையெழுத்துடன்
அது இது
எல்லாம் எழுதுவாள்
சிரிப்பாள் முறைப்பாள்
போகும் இடங்களிலெல்லாம்
இடம்பிடிக்கத் தவறியதில்லை
பார்வையில் இல்லா வலிமை
வார்த்தையில் மலிந்திருக்கும்
**************புவி**************
எழுதத்துடித்து எழுதிமுடித்து
தயாரிப்பில்
பலரின் மனதில்
இடம் பிடித்தவள்
சந்தர்ப்பம் கிடைத்தால்
குரல்கொடுக்கும் பாரதி கண்ட
புதுமைப்பெண்ணல்லவா புவி
**************றூபினி**************
வருவதும் தெரியாது
போவதும் தெரியாது
எழுத்துலகில் மெல்ல மெல்ல பயணித்து
எழுத்துத்துறையில்
உருப்பெற்று விட்டாள்
இருப்பினும் தன்னை
ஆசிரியர் என்று சொல்லவே
ஆசைப்படுபவள்
**************தர்சன்**************
நட்பில்
வேறுபாடு காட்டியதில்லை
விறுவிறுப்பம் நகைச்சுவையும்
வார்த்தையில் சேர்ந்திருக்கும்;
கலைத்துறையில்
சாதனை படைக்க இன்றும்
காத்திருப்பவன்
ஊடகத்துறையில் வலம் இவன்
செய்ய நினைத்தால் மட்டும்
**************துவா**************
நம் கல்விக்காலத்தில்
குரல் கொடுக்க யாரும் இல்லை
இவளை விட்டால்
ஆழம் கொண்டு காரியத்தை
காலம் தாழ்த்தாது செய்யும் பேதை
சாதிக்கும் முன்
தன்னைத்ததான்
**************சுபத்திரா**************
முதல் வருடத்தில் தூக்கம்
இவளை துரத்தியது
இரண்டாம் வருடத்தில் இவள்
தூக்கத்தை துரத்தியவள்
கணணியை கணிசமாக
கையாளும் பேதை
துணிச்சலாண பேச்சும்
தெளிவான முடிவும்
இன்னும் பல திறமை இவளிடம் தான்
**************சிந்து**************
தூரப்பயணம்
தூங்கவைக்குமென்று வகுப்பில்
துரத்த துரத்த சிரிப்பால்
வதை செய்பவள்
கலைத்தாலும் பிழையில்லையென்று
கடின முயற்சியில் கலைகளை
கரம் பிடிப்பவள்
பட்டாம் பூச்சி பறக்குதென்று
பரபரப்பை ஏற்படுத்துவாள்
அனைவரும் பட்டாமபூச்சிதேட
பட்டாய் பறந்து விடுவாள்
இவள் சிரிப்புக்கென்று ஒரு
கூட்டமே இருக்கும்
**************ஜெனா**************
தன்னைத்தான்
புகழ்ந்து கொண்டதில்லை
அதைவிட எதுவும்
செய்ததில்லை இதுரை
பிந்தி வர வேண்டு மென்று
வரம் பெற்றவன் முந்தி வந்ததாய்
சரித்திரமேயில்லை
தயாரித்த தயாரிப்புக்கள்
தன்னிலை பெற்றிருக்கும்
தலைமயிர் வளர்ப்பதில்
நிலையாண பையித்தியம்
**************சுகந்தி**************
தகராரற்ற தார்மிகம்
இடையிடையே குறுக்கிடும்
சிறுபிள்ளைத்தனம் பல
ஊடகங்களில்
ஊண்று கோல்கள் ஏராளம்
உதவி செய்யும் மனமும்
ஏதோ சோகமொன்று
உனக்குள்ளம் உண்டு
துவண்டு போகா உன் மனம்
ஜெயிக்கட்டும்
ஊடகத்துறையில்
**************கவி**************
கண்ணாடி அவளுக்கு
முன்னாடி வருவது சிரிப்பு
சிரிப்போடு கதை சொல்லி
சினேகிதத்தை மடக்கிடுவாள்
வேலையில் வெள்ளி
வேகமாய் செய்யும் புள்ளி
பேச்சில் நிஜாயம் இருக்கும்
விலகிக்கொள்வதில்
விருப்பம் இருக்கும்
எதிலும் ஆரவமுண்டு
அதிகாரம் தான் இல்லை
**************கஸ்ரோ **************
சாதனை படைக்கும்
ஆர்வம் இருக்கும்
சாதிக்கும் வெறியென்னமோ
அலுப்புடன் கூடியிருக்கும்
தலையிடியில் அதிகம் வருந்துபவன்
தாராவிடம் நடைபயின்றவன்
குரலில் இனிமையிருக்கும்
செய்வதில் தெளிவிருக்கும்
**************சுகனியா **************
மூக்கு மேல்
கோவம் வந்தால் மட்டும்
கைகளில் வேகம் வரும்
தமிழில் வார்த்தைகள்
புண்ணகையுடன்
தாண்டவம் ஆடும்
பந்தியில் அமர மூவரை அழைப்பாள்
சட்டென்ற பதில்
சில்லென்ற கோபம்
கூட்மாய்த்திரியாட்டி
பத்தியப்படாது இவளுக்கு
**************கபிலன் **************
குத்தகைக்கு நிலத்தை வாங்கிய
உழவன் போல்
வகுப்பைக் குழப்பும் குறும்பன்
பேசும்
வார்த்தைகளின் அர்த்தம்
யாருக்கும் புரிந்ததில்லை
ஆனால்
அதிலும் ஓர்
நேர்மை இருக்கும்
எடுத்துரைப்பதில் தான்
தடுமாற்றம் தலைவிரித்தாடும்
**************ஜெகன் **************
தமிழில் உள்ள
வார்த்தைகளை கோர்த்தெடுத்து
கவி வடிக்க
இவனை விட்டால்
யாரால் முடியும் நம்மில்
பண்டிதர் என்று
சொன்னால் கூட தப்பில்லை
**************பாமினி **************
நானும் ரவுடி தான்
நானும் ரவுடி தான்
சொன்னால் கேள் நானும் ரவுடி தான்
உன்
தோள் தொடும் சோகங்களையும்
தோழனாக்குவாய்
விலத்திடா சோகங்களுடன்
உன் மனம் ஒரு மெழுகு
**************யசி**************
பாசத்திற்கும் நட்புக்கும்
கட்டுப்பட்டு நீ படும்பாடு
நீயே அறிவாய்
தற்துணிவென்பது கொஞ்சம்
அதிகம் தான்
குறுந்தகவல் வந்தால் போதும்
மந்திர வாதி அல்ல
பயப்பிடும் வாதி
**************சுதர்மன்**************
ஒருங்கிணைப்போம்
என்ற வார்த்தையில்
ஒன்று கூடுபவன்
திரும்பிப்பார்த்தால் திசை தெரியாது
பல நினைவுகளை
மறைக்கும் தந்திரமும்
கோவத்தை குறைக்கும் தந்திரமும்
உன் விலத்தும் விழையாட்டுத்தான்
கதை விடுவதிலும்
கருத்துச் சொல்வதிலும்
உன்னை விட்டால் யாருமில்லை
**************கௌசி**************
சேகங்களையும்
சிரித்துக்கொண்டு சொல்ல
கற்றுக்கொண்டவள்
கோவத்தைக்குறைக்க
கற்க மறுக்கும் தோழி
சில்லென்ற கோவம்
புரியாத பாசம்
புதிர்போடும் புண்ணகை
கவிதை எழுதி
கரைகாண விரும்புபவள்
பல வேளை சிரித்துச்சென்றாலும்
சில வேளை தனித்துக்கொள்பவள்
**************இந்து**************
தெளிவானால்
திறமை வெளிப்படும்
தெளிவதில் தான்
ஆரம்பமே அடங்கியிருக்கும்
நம்மில் சுட்டிப்பொண்ணு
வெள்ளைப்பூக்கள் நாயகி
என்று சொல்லும்
அழகாண பூ இவள்
வருகைக்கு பிந்தும் காரணம்
மேக்கப் அல்ல
எதுவும் நான் சொல்லவில்லை
**************மிருசா**************
தெரியாதது போல் இருப்பதும்
தெரியும் என்று செய்வதும்
கைவந்த கலை
நிகம் வளர்த்த பாவை
நளினம் இல்லா பேதை
நம்மில் மதிப்பான மிருசுவின் பேளை
காதல் என்று கதை கட்ட
இடம் வைக்காதவள்
**************நிருசாந்**************
விறு விறு பேச்சில்
விவாதித்து செல்வாவன்
அவன் கோவத்தை
யோசித்துப்பார்த்தால் அவனுக்கே
தவறாய் தெரியும்
அது செய்வேன்
இது செய்வேன் என்று
சாதூர்யமாக சொல்வான்
வாத்தியாரைக் கண்டால்
குளிர்கால நடுக்கத்திற்கும் குறைவிருக்காது
அக்காவின் அன்புக்கு
கட்டுப்பட்டவன்
**************சுரேஸ்**************
இருக்கை விட்டு
இடம் பெயராதவன்
திறமைகள் பல இருந்தும்
திரைக்கு வர விரம்பாதவன்
ஆட்டத்தில் நாயகன்
உதவி என்றவுடன்
உகந்து வருபவன்
சிரிக்கவும் தெரியும்
சீறிப்பாயவும் தெரியும்
நடிக்கவும் தெரியும் என
நிரூபித்துக்காட்டியவன்
**************ஜஸ்**************
அடக்கத்தில்
அடியெடுத்து வைத்தவள்
சுடிதாரில் இவளை விட்டால்
அழகென்று யாருமில்லை
உலக அழகி பெயரில்
வலம் வரும்
நம்மில் அழகிதான்
**************அனோஜா**************
வந்ததும் பிந்தாமல்
பாசலை பதம் பாப்பாள்
தன்னை விட பிறரைப்பற்றி
பிறருடன் உரையாடுவதில்
கொள்ளைப்பிரியம்
இயல்பாண நடிப்பில்
மேடையில் வலம் வருவாள்
**************காண்டீபன்**************
தெளிவற்ற
பல முடிவுகளுடன்
தினம் வலம் வருபவன்
வரவில் குறைவானாலும்
நண்பர்கள் மனதில்
நீங்கா இடம் பிடித்தவன்




Colombo Time


No comments:
Post a Comment