Social Icons


நீ நினைப்பது நிஜமென்று 
நான் நினைப்பது நிஜமன்று
என் அத்தனை 
நடிப்பினையும் மீறி நீ 
வருவது நிழலென்று 
நீயே முடிவு செய்து கொள்
மறப்பதா இறப்பதா என்று 
காதலில் மறப்பதும் இறப்பதும் 
ஒன்று தானே

No comments:

Post a Comment

Welcome Graphic #94