Social Icons

உனக்கு மட்டும் பிடித்து


என்னவனின் என்னிடத்தி 
இன்னொருவனுக்கு 
இடமில்லை என்றேன் 
என்னவளின் என்னிடத்தில் 
நீ மட்டும் ஏன் வந்தாய் 
என்று கேட்கிறாய் 
எனக்கு பிடித்து நான் வரவில்லை 
உனக்கு மட்டும் பிடித்து 
நீ 
கொடுத் இடம்



No comments:

Post a Comment

Welcome Graphic #94