Social Icons

எப்படி நீ


அனைவரையும் 
அழ வைத்த அந்த நொடி 
இரக்கமற்று 
எப்படி நீ 
மௌணமாக இருந்தாய் 
உன்னைச்சுற்றி அனைவரும் 
என்னைத்தவிர நின்றதாலா?

No comments:

Post a Comment

Welcome Graphic #94