Social Icons

உன் நினைவு


ஒரே ஒரு நாள்
என் தூக்கத்தை
கலைத்து
எழுப்பியது
உன் நினைவு 
இன்று 
உன் நினைவுகள் 
வரக்கூடாது என்பதற்காகவே 
தூங்காமல் இருக்கின்றேன் 

No comments:

Post a Comment

Welcome Graphic #94