Social Icons

உளறும் நேரங்கள்


என்னை மறந்து நான் 
உளறும் நேரங்கள் என்னை 
அதிகம் சிந்திக்க வைக்கின்றன 
யாரிடம் புலம்பினேனோ 
அவனை எப்படி 
மறுமுறை பார்ப்பதென்று
பார்க்காமலே 
இருந்து விட சந்தர்ப்பங்கள் 
அமைந்து விட்டால்

No comments:

Post a Comment

Welcome Graphic #94