Social Icons

யார்??????????




உன்னைக் கொன்றது 
நான் என்று என் மேல் 
குற்றம் சுமத்துகின்றாய் 
உனது மனச்சாட்சியைக் கேள் 
குற்றமிழைத்தது 
யார் என்று சொல்லும்

No comments:

Post a Comment

Welcome Graphic #94