Social Icons

போராடி


கடதாசியும் 
கண்மையும் கொண்டு 
கற்பனையில் 
கவிதை எழுத துடிக்கிறேன் 
நீ 
நினைவுக்கு வருவதால் 
தோற்றுப்போகிறேன் 
பல கவிஞர்களுடன் 
போராடி

No comments:

Post a Comment

Welcome Graphic #94