Social Icons

நீ வருவாய்




என் எதிரிலோ 
அல்லது பின்னாலோ 
நீ வருவாய் என்று நடக்கிறேன் 
நீ வரவில்லை என்றால் 
ரயிலாவது வரும் என்ற 
நம்பிக்கையில்

No comments:

Post a Comment

Welcome Graphic #94