Social Icons

உன் தூது


அன்று 
என்னைத் தீண்டவந்த 
காற்றிடம் சொன்னேன் 
என்னைத் தீண்ட 
என்னவளுக்கு மட்டுமே 
உரிமையுண்டு என்று 
நீ 
தூது அனுப்பியதாக சொன்னது 
இன்று தீண்ட வந்த 
பாம்பிடம் நான் 
எதுவும் சொல்லவில்லை 
இதுவும் நீ 
தூது அனுப்பியிருப்பாய் என்று

No comments:

Post a Comment

Welcome Graphic #94