Social Icons

வெண்ணிலவு





வெண்பனித் தூள்களின் 
வெள்ளிகளைத் துணைக்களைத்து 
கதிரவனிடம் கடன் வாங்கி 
வீதி உலா வரும் வெண்ணிலவு

No comments:

Post a Comment

Welcome Graphic #94