Social Icons

தோற்றுப்போகிறேன்


செய்த தவறுக்காக 
மனதை அனுப்பி 
மன்னிப்பு கேட்கிறேன் 
அந்த மனம் கூட 
என்னிடம் இல்லை இன்று 
அதனால் தோற்றுப்போகிறேன்

No comments:

Post a Comment

Welcome Graphic #94