Social Icons

குடிகாரன்





இவ்வுலகில் உள்ள 
ஒவ்வொரு குடிகாரனும்
பிறந்த குழந்தை போன்றவன் 
சுயமாக 
சிந்திக்க முடியாதவன் 
என்ன கதைப்பதென்று தெரியாமல் 
விழுந்த இடத்திலே 
தெளியம் வரை 
பாரமாகி விடுவான் 

No comments:

Post a Comment

Welcome Graphic #94