Social Icons

பலவீனம்

ஒன்றுக் கொன்று 
போட்டி போட்டுக் கொண்டு 
அலை மோதுவதால் 
அடித்துச் செல்கிறது 
கடற்கரை மண்ணை 
வெளிநாட்டவர்   
உள் நாட்டில்
பெண் எடுப்பது போல்

No comments:

Post a Comment

Welcome Graphic #94