Social Icons

பொய் சொல்லாதே

எனக்கும் உனக்கும் 
இடையில் ஏற்பட்ட 
கல்யாண வாழ்க்கை 
இப்படித்தான் என்று 
எனக்கும் உனக்கும் 
மட்டும் தானே தெரியும் 
நான் யாரிடமும் சொல்லவில்லை 
நீயும் கூறிவிடாதே

No comments:

Post a Comment

Welcome Graphic #94