Social Icons

சென்றது ஏனோ

 கையில் 
போனா கொண்டு 
பையில் 
புத்தகம் வைத்து 
பள்ளியதைச் சுற்றிவரும் 
காலம் தனில் உன் 
கள்ளமில்லா 
நட்பை வீசி 
பின் 
பிரிந்து சென்றது ஏனோ

No comments:

Post a Comment

Welcome Graphic #94