Social Icons

மொழிகளுக்கா பஞ்சம்




என் காதலை 
அவளிடம் சொல்லி 
முடிவு சொல் என்றேன் 
பதில் எதுவும் இல்லை 
ஆறு வருடம் கழித்து 
அரங்கேற்றினேன் இசையை 
தீ மூட்டினாள் 
எனது புல்லாங்குழலை

No comments:

Post a Comment

Welcome Graphic #94