Social Icons

யாருக்கும் தெரியாது


விண்ணிலே 
களங்கமின்றித் திரியும் 
விண்ணுலக விண்மீன்களுக்கும் 
விண்ணுலக 
வெண்ணிலவிற்கும் தெரியாது 
கண் கெட்ட மானிடம் 
தன்னையும் 
கறைபடிய வைக்குதென்று

No comments:

Post a Comment

Welcome Graphic #94