Social Icons

கோவம் வருகிறது

உன்னைத்தொடரும் 
உன் நிழலைப்பார்த்தால் 
எனக்கு கோவம் வருகிறது 
என்னை விட அதிக நேரம் 
உன் கூடவே இருப்பதால் 
என்னை நினைத்தால் எனக்கு 
பெருமையாக உள்ளது 
நீ எனக்கு மட்டும் 
சொந்தமானவள் என்பதால்

No comments:

Post a Comment

Welcome Graphic #94