skip to main |
skip to sidebar
அந்த நொடிக்காக
உன்னைக்
காண முன்
உறவுகள் கண்டால்
என்னாகுமோ என
பயப்பிடும் நான்
உன்னைக் கண்டவுடன்
என்னை நானே
சமாதானப்படுத்திக் கொள்கிறேன்
உன் அருகில் இருக்கும்
அந்த நொடிக்காக நடப்பவை
நடக்கட்டும் கிடப்பவை
கிடக்கட்டும் என்று
No comments:
Post a Comment