Social Icons

மறக்கவில்லை


நான் 
எதுவும் சிந்திக்கவில்லை 
என்னை 
மறந்து போய் நிற்கின்றேன் 
நடந்தவை எல்லாம் 
நினைவுக்கு வருவதால்

No comments:

Post a Comment

Welcome Graphic #94