Social Icons

வென்றது நான் தானே?



அதி காலை 
அமைதியாக இருந்த 
கடற்கரையை 
பார்த்தவுடன் உணர்ந்தேன் 
கடல் அலைகளின் கூட்டமும் 
மக்கள் கூட்டமும் 
போராடி 
இறுதியில் வென்றது 
கடல் அலை தான் என்று

No comments:

Post a Comment

Welcome Graphic #94