மரண வலிகளை
மௌணங்கள் சுவாசித்து
சுமையாக்குகின்ற புண்ணகை தனில்
விளம்பிப்போகும் உண்மையாசகம்
எல்லை மீறிய ஓர் இருப்பு தன்னுள்
ஏமாற்றங்களை புதைத்தபடி
எனக்குள் இறக்கிறேன்
கனந்தோறும் உணரும்
வாய் வார்த்தைகளான
மரண வலிகள் விரிசலானது
சிந்திக்க முடியாமல்
மன வலிமை தன்னில்
தலை வலிக்கிறது
என்ன தான் ஆயிற்று எனக்கு .............................
கேள்வியே பதிலாய் போயிற்று.
No comments:
Post a Comment