Social Icons

உன்னால் எப்படி முடியும்?


நான் 
வரும் பாதையில் 
உன் பயனம் 
கண்டவுடன் 
என் கண்கள் 
நர்த்தனம் ஆடியது 
உன் பார்வையில் 
என் தடுமாற்றம் 
அதைப்பரிந்து கொள்ள 
உன்னால் 
எப்படி முடியும் நீ 
ஐந்தறிவு  ஜீவனல்லவா

No comments:

Post a Comment

Welcome Graphic #94