Social Icons

மறுத்துவிடாதே




என்னது எல்லாம் 
உன்னது தான் 
நான் மறுக்கவில்லை 
என்னது இதயமும் 
உன்னது தான் 
அதையும் நான் மறுக்கவில்லை 
தூக்கம் என்னது தானே 
இதை நீ மறுத்துவிடாதே

No comments:

Post a Comment

Welcome Graphic #94